இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைப்-இல் இது உன்னோட காரு
இஷ்டப்படி நீ ஒட்டி பாரு
லைப்-இல் இது உன்னோட காரு
இஷ்டப்படி நீ ஒட்டி பாரு
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
காற்றினை பார் எ சோர்வதில்லை
வாழ்ந்திடபார் நீ தோற்றதில்லை
பூமியை பார் அது ஓய்வதில்லை
ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை
கஷ்டப்பட்டால் எப்போதும் மேலே
பத்திக்கலாம் பட்டாசுபோலே
தினம் நீ உழைக்கும் புதையல் நகரம் பூமி
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
கோடு போட்டால் நீ ரோடு போடு
தோல்வி வந்தால் அதை தூக்கிப்போடு
வாழும் வரை நீ வாழ்ந்துபாரு
ஆனமட்டும் அட மோதிப்பாரு
வேட்டைக்காடு நீ வேட்டையாடு
இஷ்டபடி நீ பூந்து ஆடு
தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைப்-இல் இது உன்னோட காரு
இஷ்டப்படி நீ ஒட்டி பாரு
லைப்-இல் இது உன்னோட காரு
இஷ்டப்படி நீ ஒட்டி பாரு
தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு
0 comments:
Post a Comment